தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் : "இச்சம்பவம் மகிழ்ச்சியை அளிக்கிறது " - இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேச்சு

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு தாக்குதல் நடத்தி காயப்படுத்திய சம்பவம் மகிழ்ச்சியாக உள்ளதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் :  இச்சம்பவம் மகிழ்ச்சியை அளிக்கிறது  - இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேச்சு
x
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு தாக்குதல் நடத்தி காயப்படுத்திய சம்பவம் மகிழ்ச்சியாக உள்ளதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறையில் நிலவும் பிரச்சினை குறித்து கிளிநொச்சியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அவர், சம்பந்தப்பட்ட இலங்கை கடற்படை அதிகாரியிடம் மகிழ்ச்சியை தெரிவித்ததாக குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்