ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் சைக்கிள் பந்தயம் - ஃபிரான்கோ மோர்பிடெலி வெற்றி

ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டர் சைக்கிள் பந்தய போட்டியில் பெட்ரோனாஸ் யமாஹா அணி வீரர் ஃபிரான்கோ மோர்பிடெலி வெற்றி பெற்று உள்ளார்.
ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் சைக்கிள் பந்தயம் - ஃபிரான்கோ மோர்பிடெலி வெற்றி
x
ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டர் சைக்கிள் பந்தய போட்டியில் பெட்ரோனாஸ் யமாஹா அணி வீரர் ஃபிரான்கோ மோர்பிடெலி வெற்றி பெற்று உள்ளார். ஸ்பெயினின் அல்கனிஸ் நகரில் நடந்த இந்த பந்தயத்தில், மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த மோர்பிடெலி, சுசுகி அணி வீரர்களை அலெக்ஸ் ரின் மற்றும் ஜோன் மிர் ஆகியோரை முந்தி வெற்றி பெற்றார். இதன்மூலம் நடப்பு கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் 2-ஆவது வெற்றி பெற்ற அவர், தொடரிலும் முன்னிலை வகிக்கிறார்.  

Next Story

மேலும் செய்திகள்