பச்சை நிறத்தில் பிறந்த நாய் குட்டி - இத்தாலியில் நடந்த விநோத சம்பவம்

இத்தாலியில் பச்சை நிறத்தில் நாய் குட்டி பிறந்த விநோத சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
பச்சை நிறத்தில் பிறந்த நாய் குட்டி - இத்தாலியில் நடந்த விநோத சம்பவம்
x
இத்தாலியில் பச்சை நிறத்தில் நாய் குட்டி பிறந்த விநோத சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. பட்டாடா நகரை சேர்ந்த  விவசாயி கிறிஸ்டினுக்கு சொந்தமான பப்பி ரக நாய் கருவுற்று இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் குட்டிகள் பிறந்தது. இதில் வித்தியாசமாக பச்சை நிறத்தில் ஒரு குட்டி பிறந்ததால் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். பச்சை நிறத்தில் பிறந்த பப்பிக்கு விவசாயி பிசாட்சோ என்று பெயரிட்டு அழைத்து வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்