ரஷியாவின் 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசி மருந்து - விற்பனை செய்ய இந்திய நிறுவனம் ஒப்பந்தம்

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி மருந்தை இந்தியாவில் விற்பனை செய்வதற்கு மான்கிண்ட் பார்மா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி மருந்து - விற்பனை செய்ய இந்திய நிறுவனம் ஒப்பந்தம்
x
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி மருந்தை இந்தியாவில் விற்பனை செய்வதற்கு மான்கிண்ட் பார்மா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. தடுப்பூசியை விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் செய்வதற்காக ரஷ்யா நேரடி முதலீடு நிதியத்துடனான ஒப்பந்தத்தம் செய்துள்ளது. மருந்தை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்ட பின்னர் மான்கிண்ட் பார்மா அதற்கான பணிகளை தொடங்கும். இதேபோன்று, இந்தியாவில் தடுப்பூசி மருந்தை யார் தயாரிப்பது என்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடந்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்