ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பு - பதிலடி கொடுத்த இஸ்ரேல் ராணுவம்

இஸ்ரேல் மீது பாலீஸ்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸ் ராக்கெட் தாக்குதல் நடத்தி உள்ளது.
ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பு - பதிலடி கொடுத்த இஸ்ரேல் ராணுவம்
x
இஸ்ரேல் மீது பாலீஸ்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸ் ராக்கெட் தாக்குதல் நடத்தி உள்ளது. தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் விமான தாக்குதல் நடத்தியதாக அந்த நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.  ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட அரேபிய நாடுகளுடன் இஸ்ரேல் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள நிலையில் பாலஸ்தீன தீவிரவாதிகளின் இந்த திடீர் தாக்குதல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்