ஸ்பெயினில் வீசத் தொடங்கியது கொரோனாவின் 2-வது அலை

ஸ்பெயினில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் அங்கு கொரோனாவின் 2-வது அலை வீசத் தொடங்கி உள்ளது.
ஸ்பெயினில் வீசத் தொடங்கியது கொரோனாவின் 2-வது அலை
x
ஸ்பெயினில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் அங்கு கொரோனாவின் 2-வது அலை வீசத் தொடங்கி உள்ளது. தொற்று காரணமாக நோயாளிகள் பலர் மருத்துவமனைகளில் மீண்டும் தஞ்சமடைந்து வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் அங்கு புதிதாக 2 ஆயிரத்து 440 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஸ்பெயின் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்