தனிமைப்படுத்திக்கொண்ட பிரெட் லீ

ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்திக்கொண்ட பிரெட் லீ
x
ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் வர்ணனைக்காக மும்பை வந்துள்ள அவர், தன்னை தனிமைப் படுத்திக்கொண்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்