20-வது திருத்த சட்டம் இயற்ற அரசுக்கு எந்த அவசரமுமில்லை - இலங்கை அமைச்சர் தகவல்

20 ஆவது திருத்தம் உடனடியாகப் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படப்போவதில்லை என்று, இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
20-வது திருத்த சட்டம் இயற்ற அரசுக்கு எந்த அவசரமுமில்லை - இலங்கை அமைச்சர் தகவல்
x
20 ஆவது திருத்தம் உடனடியாகப் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படப்போவதில்லை என்று, இலங்கை அரசு தெரிவித்துள்ளது. கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதய பிரபாத் கம்மன்பில,19-வது திருத்தம் நாட்டிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தியதாக, அதனைக் கொண்டுவந்த  மைத்திரிபால சிறிசேனவே தெரிவித்ததாக சுட்டிக்காட்டினார். 20 -வது திருத்தத்தை உடனடியாக கொண்டுவர  அரசாங்கத்திற்கு அவ்வளவு அவசரம் ஏதும் இல்லை என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்