உலக புகழ்பெற்ற பிரான்ஸ் சைக்கிள் பந்தயம் - முதல் சுற்றில் முதலிடம் பிடித்து அசத்திய நார்வே வீரர்

உலக புகழ்பெற்ற பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தின் முதல் சுற்றில் நார்வே வீரர் அலெக்சாண்டர் கிறிஸ்டோஃப் (ALEXANDER KRISTOFF) முதலிடம் பிடித்து அசத்தினார்.
உலக புகழ்பெற்ற பிரான்ஸ் சைக்கிள் பந்தயம் - முதல் சுற்றில் முதலிடம் பிடித்து அசத்திய நார்வே வீரர்
x
உலக புகழ்பெற்ற பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தின் முதல் சுற்றில் நார்வே வீரர் அலெக்சாண்டர் கிறிஸ்டோஃப் (ALEXANDER KRISTOFF) முதலிடம் பிடித்து அசத்தினார். பிரான்ஸின் நைஸ் பகுதியை சுற்றி 158 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் சுற்று பந்தயம் நடைபெற்றது. இலக்கை எட்ட 3 கிலோ மீட்டர் தூரத்தில் பிரான்ஸ் வீரர் பைனாட் (PINOT) விபத்தில் சிக்கியதால் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார். இருப்பினும், முதல் இடம் பிடித்த வீரருக்கு வழங்கப்பட்ட புள்ளிகளே, விபத்தில் சிக்கிய பைனாட்டுக்கும் வழங்கப்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்