டி20 தொடர் - இங்கிலாந்து சென்ற ஆஸ்திரேலிய அணி

இங்கிலாந்துக்கு எதிராக டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து சென்றது
டி20 தொடர் - இங்கிலாந்து சென்ற ஆஸ்திரேலிய அணி
x
இங்கிலாந்துக்கு எதிராக டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து சென்றது. அங்கு ஆஸ்திரேலியா அணி வீரர்களுக்கு கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், ஆஸ்திரேலியா அணி வீரர்கள் தொடருக்காக எடுத்த போட்டோ ஷூட் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்