அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சிக்கு வெற்றி? - இஸ்ரேல் - யு.ஏ.இ இடையே அமைதி ஒப்பந்தம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சியால் இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் இடையே வரலாற்று சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சிக்கு வெற்றி? - இஸ்ரேல் - யு.ஏ.இ இடையே அமைதி ஒப்பந்தம்
x
அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சியால் இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் இடையே வரலாற்று சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, மேற்குகரை பகுதியில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதையடுத்து, பல்வேறு மேலை நாடுகளும் ஒப்பந்தத்தை வரவேற்றுள்ள நிலையில், பாலஸ்தீனம் இது 'துரோகச்செயல்'என குற்றஞ்சாட்டியுள்ளது. ஒப்பந்தத்தை தொடர்ந்து, தூதரங்களை இரு நாடுகளும் திறக்க உள்ளன.  

Next Story

மேலும் செய்திகள்