2வது டெஸ்ட் - முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 126/5

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி முதல் நாளிலேயே 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
2வது டெஸ்ட் - முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 126/5
x
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி முதல் நாளிலேயே 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. சவுதாம்டனில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலாவது இன்னிங்சை தொடங்கிய அந்த அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு126 ரன்கள் எடுத்துள்ளது. போட்டியின் போது, மழை குறுக்கிட்டதால் சிறிது நேரம் ஆட்டம் தடைபட்டது. 

Next Story

மேலும் செய்திகள்