புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம் - ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு

இலங்கையின் 9வது நாடாளுமன்றத்தின் புதிய அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம் - ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு
x
இலங்கையின் 9வது நாடாளுமன்றத்தின் புதிய அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். கண்டி ஸ்ரீதலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் இந்த நிகழ்வு  நடைபெற்றது. முதலில் 23 நிர்வாக மாவட்டங்களுக்கான இணைப்புக்குழு தலைவர்களுக்கான நியமனங்களை ஜனாதிபதி வழங்கினார். அதன் பிறகு 42 ராஜாங்க அமைச்சர்களும், 26 அமைச்சர்களும் பதவி பிரமாணம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்