அமெரிக்கா ராணுவத்துடன் கூட்டுப்பயிற்சி - சாபர் ஜங்ஷன் 20 திட்டத்தில், 4000 ராணுவ வீரர்கள் பயிற்சி

ஜெர்மனியில், அமெரிக்க ராணுவத்துடன், 9 நாடுகளின் ராணுவப்படையினர் கூட்டாக ஆயுதப்பயிற்சி மேற்கொண்டனர்.
அமெரிக்கா ராணுவத்துடன் கூட்டுப்பயிற்சி - சாபர் ஜங்ஷன் 20 திட்டத்தில், 4000 ராணுவ வீரர்கள் பயிற்சி
x
ஜெர்மனியில், அமெரிக்க ராணுவத்துடன், 9 நாடுகளின் ராணுவப்படையினர் கூட்டாக ஆயுதப்பயிற்சி மேற்கொண்டனர். பாவாரியாவின், ஹோஹென்ஃபெல்ஸ் பயிற்சி மைதானத்தில், 4 ஆயிரத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்கள் மேற்கொண்ட பயிற்சிக்கு Saber Junction 20 என பெயரிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்