கருப்பினத்தவர் கொலையை கண்டித்து, முழங்காலிட்டு அமர்ந்து உணர்வை வெளிப்படுத்திய கிரிக்கெட் வீரர்கள்

கொரோனா தாக்கத்திற்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்றது.
கருப்பினத்தவர் கொலையை கண்டித்து, முழங்காலிட்டு அமர்ந்து உணர்வை  வெளிப்படுத்திய கிரிக்கெட் வீரர்கள்
x
கொரோனா தாக்கத்திற்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்றது. இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதில் பங்கேற்று மோதின. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, அமெரிக்காவில் கருப்பினத்தவர் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீதி கேட்டு போராடிவரும் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்தும் மைதானத்தில் முழங்காலிட்டு அமர்ந்து தங்களின் உணர்வை வீரர்கள் வெளிப்படுத்தினர்.Next Story

மேலும் செய்திகள்