அமெரிக்காவில் தொடரும் பாதிப்பு: தளர்வுகளை அறிவித்த அரசு - மக்கள் அதிர்ச்சி

அமெரிக்காவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது.
அமெரிக்காவில் தொடரும் பாதிப்பு: தளர்வுகளை அறிவித்த அரசு - மக்கள் அதிர்ச்சி
x
அமெரிக்காவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது. 1 லட்சத்து 19 ஆயிரத்து 654 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் ஹாப்கின்ஸ் பல்கலை கழகம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் மேயர் முரியல் பவ்சர், இன்று முதல் இரண்டாம் கட்ட தளர்வுகள் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளார். அதன்படி, அத்தியாவசியமற்ற கடைகளும் 50 சதவீத வேலையாட்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


---------------------------------------

Next Story

மேலும் செய்திகள்