கனமழையால் தத்தளிக்கும் சீனாவின் குனான் மாகாணம்

சீனாவில் உள்ள ஹுனான் மாகாணத்தில் கனமழை பெய்து அங்குள்ள தெருக்களில் வெள்ள நீர் ஆறாக ஓடுகிறது.
கனமழையால் தத்தளிக்கும் சீனாவின் குனான் மாகாணம்
x
சீனாவில் உள்ள ஹுனான்  மாகாணத்தில் கனமழை பெய்து அங்குள்ள தெருக்களில் வெள்ள நீர் ஆறாக ஓடுகிறது. வீடுகளுக்குள்ளும் நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அங்குள்ள பாலத்தின் அடியில் வெள்ள நீரில் சிக்கியிருந்த பெண்ணையும் பத்திரமாக மீட்டனர். இந்நிலையில் சீனாவின் பல இடங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்