99வது பிறந்தநாள் கொண்டாடிய இளவரசர் பிலிப்

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப், தனது 99வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.
99வது பிறந்தநாள் கொண்டாடிய இளவரசர் பிலிப்
x
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப், தனது 99வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். தற்போது, அந்நாட்டில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், மேற்கு லண்டனில் உள்ள வின்ஸ்டர் கோட்டையில் அவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டனர். 99வது பிறந்தநாள் கொண்டாடிய இளவரசர் பிலிப்பிற்கு, அந்நாட்டு மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்