சீனாவில் கடல் பரப்பினை கண்காணிக்கும் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

சீனாவில் கடல் பரப்பினை கண்காணிக்கும் விதத்திலான ஹெச்.ஒய்.1டி செயற்கோளை தாங்கிய ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
சீனாவில் கடல் பரப்பினை கண்காணிக்கும் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
x
சீனாவில் கடல் பரப்பினை கண்காணிக்கும் விதத்திலான ஹெச்.ஒய்.1டி செயற்கோளை தாங்கிய ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. நள்ளிரவு 2 மணியளவில் தைவான் விண்வெணி ஆராய்ச்சி மையத்திலிருந்து இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இதே வகையான ஹெச்.ஒய்.1சி ராக்கெட் கடந்த 2018 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் , தற்போது அதிக திறன் கொண்ட இந்த ராக்கெட் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  


Next Story

மேலும் செய்திகள்