கைவிட்ட காதலனுக்கு 1000 கிலோ வெங்காயம் அனுப்பி வைத்த காதலி...
சீனாவில், தம்மை கைவிட்ட காதலனுக்கு ஆயிரம் கிலோ வெங்காயத்தை காதலி பரிசாக அனுப்பியுள்ளார்.
சீனாவில், தம்மை கைவிட்ட காதலனுக்கு ஆயிரம் கிலோ வெங்காயத்தை காதலி பரிசாக அனுப்பியுள்ளார். 3 வருட காதல் 'பிரேக்-அப்' ஆனதால் மனமுடைந்த காதலி, தமது காதலன் வருத்தப்படாததை அறித்து, ஆயிரம் டன் வெங்காயத்தை அனுப்பி, தினமும் அதனை உரித்து அழ வேண்டும் என குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார்
Next Story

