ஊரடங்கை தளர்வுப்படுத்தினால் மிகப் பெரிய பாதிப்பு - உலக சுகாதார மையம் எச்சரிக்கை
கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வராமல் ஊரடங்கை தளர்வுபடுத்தினால் மிகப் பெரிய பாதிப்பை அது உண்டாக்கும் என்று உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வராமல் ஊரடங்கை தளர்வுபடுத்தினால் மிகப் பெரிய பாதிப்பை அது உண்டாக்கும் என்று உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சுவிட்சர்லாந்தில் செய்தியாளர்களிடம் பேசிய திட்ட இயக்குனர், மைக்கேல் ரையான், ஊரடங்கை உலக நாடுகள் தளர்வுப்படுத்தினால், கொரோனா பாதுகாப்பு அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வராமல் ஊரங்கை தளர்வு படுத்தினால், அது கொரோனா மேலும் பரவ வழி வகுக்கும் என்று எச்சரித்துள்ள உலக சுகாதார மையம், அத்தகைய சூழலில் கொரோனாவை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்று தெரிவித்துள்ளது.
Next Story

