கொரோனா பாதிப்பு தீவிரம் - மருந்துகள் தட்டுப்பாடு,ஆளில்லா தானியங்கி விமானம் மூலம் மருந்து விநியோகம்

இங்கிலாந்தின் லீ ஆன் சாலன்ட் என்னும் இடத்திலிருந்து ஆளில்லா தானியங்கி விமானம் மூலம், மருந்து பொருட்கள், மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
கொரோனா பாதிப்பு தீவிரம் - மருந்துகள் தட்டுப்பாடு,ஆளில்லா தானியங்கி விமானம் மூலம் மருந்து விநியோகம்
x
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளதால் மருந்து தட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளது. இதனை போக்கிடும் வகையில்,  அமெரிக்காவின் சவுதாம்டன் பல்கலைகழகம் சார்பில் ஆளில்லா தானியங்கி விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்