நாள்தோறும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை "ஒரு கோடியை எட்டும்" - அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் இந்த வாரத்திற்குள் கொரோனா வைரஸ் பரிசோதனை எண்ணிக்கை 1 கோடியை எட்டும் என, அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நாள்தோறும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை ஒரு கோடியை எட்டும் - அதிபர் டிரம்ப்
x
அமெரிக்காவில் இந்த வாரத்திற்குள் கொரோனா வைரஸ் பரிசோதனை எண்ணிக்கை 1 கோடியை எட்டும் என, அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென் கொரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், சுவீடன், பின்லாந்து என, மற்ற நாடுகளை விட அதிகளவிலான மருத்துவ பரிசோதனைகளை நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நேற்று காலை வரை 90 லட்சம் அளவுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளதாகவும், நாளொன்றுக்கு 3 லட்சம் பரிசோதனைகள் நடந்து வருவதாக குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்