ப்ளூ ஏஞ்சல்ஸ், தண்டர் பர்ட்ஸ் பிரிவினர் சாகசம் - சுகாதாரத்துறையினருக்கு நன்றி கூறிய ராணுவத்தினர்...
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், விமான படையினர். சாகசம் நடத்தி காட்டினர்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், விமான படையினர். சாகசம் நடத்தி காட்டினர். கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் சுகாதாரத்துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
Next Story