அமெரிக்காவில் எகிறும் கொரோனா பாதிப்பு...

அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 லட்சத்து 67 ஆயிரத்து 638 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் எகிறும் கொரோனா பாதிப்பு...
x
அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 லட்சத்து 67 ஆயிரத்து 638 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 81 ஆயித்தை நெருங்குகிறது. மேலும் சுமார் 2 லட்சத்து 56 ஆயிரத்து 336 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
 அமெரிக்காவில் கொரோனாவால் நியூயார்க், நியூஜெர்சி மாகாணங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. Next Story

மேலும் செய்திகள்