வித்தியாசமாக அன்னையர் தினம் கொண்டாடிய பியானோ கலைஞர்...

கொரோனா வைரஸ் காரணமாக பிரேசிலில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள சூழலில் 11 வயதான பிராடிஜி குய் குரி என்ற மாணவர் தனது ஸ்கேட்டிங் திறன்களை வளர்த்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார்.
வித்தியாசமாக அன்னையர் தினம் கொண்டாடிய பியானோ கலைஞர்...
x
பிரேசில் நாட்டில் பியானோ கலைஞர் ஒருவர், உலக அன்னையர் தினத்தை நேற்று வித்தியாசமாக கொண்டாடினார். சாவோ பாலோ நகரில் பியானோ கலைஞர் ரோட்ரிகோ குன்ஹா நெடுஞ்சாலையில் நகரும் வண்டியில் சென்றவாறு, ஊரடங்கில்  தாய்மார்களுக்காக இசை மூலம் பாராட்டு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்