பிரிட்டனில் புதிதாக 3,896 பேருக்கு கொரோனா

பிரிட்டனில் நேற்று புதிதாக மூவாயிரத்து 896 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பிரிட்டனில் புதிதாக 3,896 பேருக்கு கொரோனா
x
பிரிட்டனில் நேற்று புதிதாக மூவாயிரத்து 896 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று மட்டும் கொரோனாவுக்கு 346 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, ஸ்பெயினுக்கு அடுத்து அதிகபட்சமாக பிரிட்டனில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 15 ஆயிரத்து 260 ஆக உள்ளது. பிரிட்டனில் இதுவரை கொரோனாவுக்கு 31 ஆயிரத்து 587 பேர் உயிரிழந்துள்ளனர்.Next Story

மேலும் செய்திகள்