ஊரடங்கு - வீட்டிலேயே ஜிம்னாஸ்டிக் பயிற்சி

ஊரடங்கு காரணமாக இத்தாலியை சேர்ந்த பிரபல ஜிம்னாஸ்டிக் வீரர் மார்கோ, தனது வீட்டு தோட்டத்தை பயிற்சி கூடமாக மாற்றி உள்ளார்.
ஊரடங்கு - வீட்டிலேயே ஜிம்னாஸ்டிக் பயிற்சி
x
ஊரடங்கு காரணமாக இத்தாலியை சேர்ந்த பிரபல ஜிம்னாஸ்டிக் வீரர் மார்கோ, தனது வீட்டு தோட்டத்தை பயிற்சி கூடமாக மாற்றி உள்ளார். மார்கோ, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்