ரஷ்யா: இரண்டாம் உலக போரின் வெற்றி தினம் - கொரோனா உச்சத்திற்கு நடுவே கொண்டாட்டம்

கொரோனா தாக்கம் வேகமாக பரவி வரும் ரஷ்யாவில் 2ம் உலகப் போரின் வெற்றி நாள் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
ரஷ்யா: இரண்டாம் உலக போரின் வெற்றி தினம் - கொரோனா உச்சத்திற்கு நடுவே கொண்டாட்டம்
x
கொரோனா தாக்கம் வேகமாக பரவி வரும் ரஷ்யாவில் 2ம் உலகப் போரின் வெற்றி நாள் வெகுவிமர்சையாக நடைபெற்றது. போர் நினைவிடத்தில் அதிபர் புதின் மலர் வளையங்களை வைத்து மரியாதை செலுத்த, வீரர்களின் அணிவகுப்பு, விமானங்களின் சாகசம் என மாஸ்கோ நகரமே விழாக்கோலம் பூண்டது. 


Next Story

மேலும் செய்திகள்