சார்ஜாவில் இருந்து 180 பயணிகளுடன் லக்னோ வந்த சிறப்பு விமானம்

சார்ஜாவில் இருந்து 180 பயணிகளுடன் சிறப்பு விமானம் லக்னோ வந்து சேர்ந்தது.
சார்ஜாவில் இருந்து 180 பயணிகளுடன் லக்னோ வந்த சிறப்பு விமானம்
x
சார்ஜாவில் இருந்து 180 பயணிகளுடன் சிறப்பு விமானம் லக்னோ வந்து சேர்ந்தது. ஊரடங்கு காரணமாக சர்ஜாவில் சிக்கி தவித்த 180 பேரை ஏற்றிக்கொண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் இரவு உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ வந்தடைந்தது. விமான நிலையத்தில் பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்