ஸ்பெயின் - விளையாட்டு வீரர்களுக்காக கடற்கரை திறப்பு

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் உள்ள கடற்கரை 55 நாட்களுக்கு பிறகு விளையாட்டு வீரர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் - விளையாட்டு வீரர்களுக்காக கடற்கரை திறப்பு
x
ஸ்பெயின் நாட்டின் , பார்சிலோனா நகரில் உள்ள கடற்கரை 55 நாட்களுக்கு பிறகு விளையாட்டு வீரர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் விளையாட்டு வீரர்கள் நீச்சல் பயிற்சி செய்தும், சருக்கில் ஈடுபட்டும் மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்