உகான் விற்பனை அங்காடியில் இருந்து கொரோனா பரவியது - உலக சுகாதார அமைப்பு தகவல்

சீனாவின் உகான் நகரில் உள்ள மொத்த விற்பனை அங்காடியில் இருந்து கொரோனா வைரஸ் அதிகமானோருக்கு பரவியுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உகான் விற்பனை அங்காடியில் இருந்து கொரோனா பரவியது - உலக சுகாதார அமைப்பு தகவல்
x
சீனாவின் உகான் நகரில் உள்ள மொத்த விற்பனை அங்காடியில் இருந்து கொரோனா வைரஸ் அதிகமானோருக்கு பரவியுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உகானில் உள்ள வைரஸ் ஆய்வு மையத்தில் இருந்து தான் கொரோனா பரவியது என அமெரிக்கா கூறிய நிலையில், அதற்கு போதிய ஆதாரம் எதுவும் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் உகான் விற்பனை அங்காடியில் இருந்து பரவியதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.Next Story

மேலும் செய்திகள்