கொரோனா வைரசுக்கு எதிரான போர் - அடுத்த கட்டத்தில் அமெரிக்கா உள்ளது - டிரம்ப்

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், என்-95 முக கவசங்களை தயாரிக்கிற, பீனிக்சின் ஹனிவெல் நிறுவனத்துக்கு சென்று பார்வையிட்டார்.
கொரோனா வைரசுக்கு எதிரான போர் - அடுத்த கட்டத்தில் அமெரிக்கா உள்ளது - டிரம்ப்
x
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், என்-95 முக கவசங்களை தயாரிக்கிற, பீனிக்சின் ஹனிவெல்  நிறுவனத்துக்கு சென்று பார்வையிட்டார். அங்கு வட்டமேசை கலந்துரையாடலில் பங்கேற்ற அவர், கண்ணுக்கு தெரியாத கடுமையான எதிரியான கொரோனா வைரசை  வெற்றி கொள்வோம் என கூறினார். கொரோனா வைரசுக்கு எதிரான போரில் அடுத்த கட்டத்தில் அமெரிக்கா உள்ளது என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்