கொரோனா வைரசால் அமெரிக்காவில் பெரும் பாதிப்பு - "நியூயார்க்கில் இயல்பு நிலைதிரும்ப வேண்டும் என எதிர்பார்ப்பு"

கொரோனா வைரசால் பெரும் பாதிப்புக்குள்ளான அமெரிக்காவில் 63 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரசால் அமெரிக்காவில் பெரும் பாதிப்பு - நியூயார்க்கில் இயல்பு நிலைதிரும்ப வேண்டும் என எதிர்பார்ப்பு
x
கொரோனா வைரசால் பெரும் பாதிப்புக்குள்ளான அமெரிக்காவில் 63 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நியூயார்க் நகரில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இது குறித்து பி.பி.சி தரும் கூடுதல் தகவல்களை இப்போது பார்ப்போம். 


Next Story

மேலும் செய்திகள்