ஊரடங்கால் உருவான காமெடி ஃபேஷன் ஷோ...

அமெரிக்கா என்றாலே அரை குறை உடையோடு பெண்களை நடை போட வைக்கும் ஃபேஷன் வீக் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடக்கும்.
ஊரடங்கால் உருவான காமெடி ஃபேஷன் ஷோ...
x
அமெரிக்கா என்றாலே அரை குறை உடையோடு பெண்களை நடை போட வைக்கும் ஃபேஷன் வீக் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடக்கும். இந்த ஊரடங்கு நேரத்தில் ஃபேஷன் வீக் நடக்காததால் மனதளவில் வீக் ஆகிப் போன இரண்டு சகோதரர்கள் Quarantine Fashion Week என்ற பெயரில் தாங்களே மாடலாக மாறி காமெடி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்