"குண்டானவர்களை தான் அதிகம் தாக்குகிறது கொரோனா" - அமெரிக்கா வெளியிட்ட பகீர் ஆய்வறிக்கை

ஒல்லியானவர்களை விட குண்டானவர்களையே கொரோனா வைரஸ் தாக்கி உயிர்ப்பலி வரை கொண்டு சென்றிருப்பது அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
குண்டானவர்களை தான் அதிகம் தாக்குகிறது கொரோனா - அமெரிக்கா வெளியிட்ட பகீர் ஆய்வறிக்கை
x
ஒல்லியானவர்களை விட குண்டானவர்களையே கொரோனா வைரஸ் தாக்கி உயிர்ப்பலி வரை கொண்டு சென்றிருப்பது அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. நீரழிவு, சிறுநீரக நோய்  ஆகியவை உடல் குண்டானவர்களுக்கு அதிகம் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை ஒட்டுமொத்த உடல் செயலிழப்பிற்கு இதுவே காரணமென்று சுட்டிக்காட்டியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்