"ஹெச்.ஒன்.பி விசாவை வழங்குவதை நிறுத்த வேண்டும்"- அமெரிக்க அதிபர் டிரம்புக்கு வேண்டுகோள்

அமெரிக்காவில் ஹெச் ஒன் பி விசா வழங்கும் நடைமுறையை நிறுத்தி வைக்க வேண்டும் என, அதிபர் டிரம்புக்கு கோரிக்கை வந்துள்ளது.
ஹெச்.ஒன்.பி விசாவை வழங்குவதை நிறுத்த வேண்டும்- அமெரிக்க அதிபர் டிரம்புக்கு வேண்டுகோள்
x
அமெரிக்காவில் ஹெச் ஒன் பி விசா வழங்கும் நடைமுறையை நிறுத்தி வைக்க வேண்டும் என, அதிபர் டிரம்புக்கு கோரிக்கை வந்துள்ளது. அமெரிக்காவில் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று, கொரோனா பாதிப்புகளால், உள்நாட்டில் வேலையிழப்புகள் அதிகரிக்கும் என கூறியுள்ளது. எனவே, ஹெச். ஒன்.பி விசா வழங்கும் நடைமுறையை நிறுத்தி வைக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன் மூலம், 85 ஆயிரம் பேர், வேலை இழக்கும் நிலை ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்