துனிசியாவிலும் முழு முடக்கம்: வீட்டில் இருந்த படி நடனம் - நடனக்கலைஞர் வெளியிட்ட வீடியோ

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு துனிசியாவும் தப்பவில்லை.
துனிசியாவிலும் முழு முடக்கம்: வீட்டில் இருந்த படி நடனம் - நடனக்கலைஞர் வெளியிட்ட வீடியோ
x
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு துனிசியாவும் தப்பவில்லை. அந்நாட்டிலும் முழு முடக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் பிரபலமாக பெல்லி நடனக்கலைஞர் நெர்மேன் வீட்டில் இருந்த படி நட‌னமாடி அதனை இணையதளத்தில் ஒளிபரப்பியுள்ளார். ஆயிரக்கணக்கானோர் இதனை கண்டு ரசித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்