"2 ஆம் உலகப்போருக்கு பின் மிகப்பெரிய சவால்" - கொரோனா குறித்து ஐ.நா எச்சரிக்கை

இரண்டாம் உலகப்போருக்கு பின் மிகப்பெரிய சவால் கொரோனாவைரஸ் தாக்குதல் என்று ஐநா சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ தெரிவித்துள்ளார்.
2 ஆம் உலகப்போருக்கு பின் மிகப்பெரிய சவால் - கொரோனா குறித்து ஐ.நா எச்சரிக்கை
x
இரண்டாம் உலகப்போருக்கு  பின்  மிகப்பெரிய சவால் கொரோனாவைரஸ் தாக்குதல் என்று ஐநா சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ தெரிவித்துள்ளார். உலகில் உள்ள அனைவருக்குமான எதிரி என்று கொரோனா வைரசை அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் வேறுபாடுகளை மறந்து மனித சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுவென்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுதான் இன்றைய காலக்கட்டத்திற்கு தேவையான நடவடிக்கை என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்