"இலங்கையில், எதிர்வரும் 2 வாரங்கள் அபாயமானவை" - சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்

இலங்கையில், எதிர்வரும் 2 வாரங்கள் மிகவும் அபாயகரமானது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில், எதிர்வரும் 2 வாரங்கள் அபாயமானவை - சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்
x
இலங்கையில், எதிர்வரும் 2 வாரங்கள் மிகவும் அபாயகரமானது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அந்நாட்டின் தலைநகர் கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 142ஆக உயர்ந்திருப்தாக கூறினார். பிற நாடுகளைவிட இலங்கையில் கொரோனா உயிரிழப்பு மிகவும் குறைவே என சுகாதார சேவை பணிப்பாளர் குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்