கொரோனா பரவ தொடங்கிய வுஹான் நகரில் சீன அதிபர் ஆய்வு
சீனாவில் கொரோனா தாக்குதல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கொரோனா பரவ தொடங்கிய வுஹான் நகருக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்றுள்ளார்.
சீனாவில் கொரோனா தாக்குதல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கொரோனா பரவ தொடங்கிய வுஹான் நகருக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்றுள்ளார். அங்கு மேற்கொள்ளப்பட்ட சுகாதார நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொண்ட அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார்.
Next Story