கொரோனா வைரஸ் பீதி - கழிவறை காகிதங்களை பதுக்கும் பொதுமக்கள்

கொரோனா வைரஸ் பீதி, கழிவறை காகிதங்களையும் விட்டு வைக்கவில்லை.
கொரோனா வைரஸ் பீதி - கழிவறை காகிதங்களை பதுக்கும் பொதுமக்கள்
x
கொரோனா வைரஸ் பீதி, கழிவறை காகிதங்களையும் விட்டு வைக்கவில்லை. லண்டனில் உள்ள பிரதான அங்காடிகளில் கழிவறை காகிதங்கள் முற்றிலும் விற்று தீர்ந்துள்ளன. இதனால் அங்காடிகளில் செல்ப்கள் காலியாக கிடக்கின்றன. அதிக சுத்தத்தையும், கொரோனா பற்றிய பயத்தையும் தொடர்ந்து பொதுமக்கள் கழிவறை காகிதங்களை வாங்கி வீடுகளில் பதுக்க தொடங்கியதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்