பெண்கள் தினத்தை பள்ளியில் கொண்டாடிய மேகன்...

பிரிட்டன் ராஜ குடும்பத்தில் இருந்து இந்த மாத இறுதியில் அதிகாரப்பூர்வமாக ஹாரி, மேகன் தம்பதியினர் விலக உள்ளனர்.
பெண்கள் தினத்தை பள்ளியில் கொண்டாடிய மேகன்...
x
பிரிட்டன் ராஜ குடும்பத்தில் இருந்து இந்த மாத இறுதியில் அதிகாரப்பூர்வமாக ஹாரி , மேகன் தம்பதியினர் விலக உள்ளனர். இந்நிலையில் ராஜ குடும்ப பிரதிநிதியாக கடைசி கட்ட நிகழ்ச்சிகளில் மேகன் பங்கேற்று வருகிறார். சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு அவர் லண்டனில் உள்ள பள்ளிக்கு திடீரென வருகை தந்து மாணவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்.

Next Story

மேலும் செய்திகள்