மலேசியாவின் புதிய பிரதமர் முகைதீன் யாசின் - மலேசிய மன்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மலேசியாவின் புதிய பிரதமராக முகைதீன் யாசின் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மலேசியாவின் புதிய பிரதமர் முகைதீன் யாசின் - மலேசிய மன்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x
மகாதீர் பதவி விலகலுக்கு பிறகு பிரதமர் பதவிக்கான போட்டியில் பக்காதான் ஹராப்பான் கூட்டணி சார்பில் அன்வாரும், எதிர்க்கட்சிக் கூட்டணியான பாரிசான் நேசனல் சார்பில் மொகிதின் யாசினும் முன்மொழியப்பட்டனர். இடைக்காலப் பிரதமராக பொறுப்பு வகிக்கும் மகாதீர் மொஹம்மத், பிரதமர் பதவிக்கான போட்டியில் தானும் நீடிப்பதாக கூறியி​​ருந்தார். இந்நிலையில், முகைதீன் யாசினை, பிரதமராக அறிவித்து, மலேசிய மன்னரின் செய்தி தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் புதிய பிரதமர் பதவியேற்பு விழா நாளை நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்