நவ நாகரீக ஆடை அணிவகுப்பு : பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு
ஃபிரான்ஸ் தலைநகர் பாரீசில், நடைபெற்ற நவ நாகரீக ஆடை அணிவகுப்பு திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
பிரபல ஆடை வடிவமைப்பாளர் ப்ரூனோ சியலெல்லி வடிவமைத்த ஆடைகளை அணிந்த படி, பெண்கள் ஒய்யார நடை நடந்து அசத்தினர்.
Next Story