101 வயதில் காலமானார், சாதனை பெண் கேத்தரின்

நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் முயற்சிக்கு முக்கிய பங்காற்றிய கறுப்பின பெண் விஞ்ஞானி கேத்தரின் ஜான்சன், தமது 101வது வயதில் உயிரிழந்தார்.
101 வயதில் காலமானார், சாதனை பெண் கேத்தரின்
x
நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் முயற்சிக்கு  முக்கிய பங்காற்றிய கறுப்பின பெண் விஞ்ஞானி கேத்தரின் ஜான்சன், தமது 101வது வயதில் உயிரிழந்தார். 33 ஆண்டுகளாக நாசாவில் கணிதவியலாளராக பணியாற்றிய கேத்தரினுக்கு அமெரிக்க குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக  உயரிய விருதான, அதிபர் விருதை வழங்கி அமெரிக்கா கவுரவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்