"டிரம்பிற்கு எதிரான தகுதிநீக்க தீர்மானம் மீது விசாரணை : விசாரணை மேலாளரை மிரட்டும் தொனியில் கருத்து பதிவு"

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு எதிரான தகுதிநீக்க தீர்மானத்தின் மீது செனட் சபையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
டிரம்பிற்கு எதிரான தகுதிநீக்க தீர்மானம் மீது விசாரணை : விசாரணை மேலாளரை மிரட்டும் தொனியில் கருத்து பதிவு
x
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு எதிரான தகுதிநீக்க தீர்மானத்தின் மீது செனட் சபையில்  விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த  விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள மேலாளர் அடம் ஸ்கிஃபை மிரட்டும் தொனியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் அரசியல்வாதி அடம் ஸ்கிஃப்  இன்னும் அதற்கான விலையை பெறவில்லை என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். தம்மை மிரட்டும் வகையில் இந்த கருத்தை டிரம்ப்  தெரிவித்துள்ளதாக அடம் ஸ்கிஃப் குற்றம் சாட்டியுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்