சீனா : ரம்மியமாக காட்சியளிக்கும் பனி படர்ந்த மலை

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள பனி படர்ந்த மலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
சீனா : ரம்மியமாக காட்சியளிக்கும் பனி படர்ந்த மலை
x
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள பனி படர்ந்த மலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. 
பனி மலைகள் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கும் இங்கு 
குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக வருகை தரும் 
சுற்றுலா பயணிகள் பல்வேறு விதமான பனிச்சறுக்குதலில்
ஈடுபட்டு மகிழ்கின்றனர். ஆங்காங்கே ஸ்னோமேன், பலூன்கள் மற்றும் ராட்சத பொம்மைகள் என காண்போரின் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்