"40 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குகை ஓவியம் - இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் கண்டு பிடிப்பு"

மனித உருவங்கள், வேட்டையாடும் மிருக ஓவியங்கள்
40 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குகை ஓவியம் - இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் கண்டு பிடிப்பு
x
இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் உள்ள குகை  ஒன்றில், 40 ஆயிரம் அண்டுகளுக்கு முந்தைய பழமையான ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மனிதர்களை  போன்ற உருவங்கள், வேட்டையாடும் மிருகங்கள் போன்றவை அந்த ஓவியங்களில் இடம் பெற்றுள்ளன. மேலும், தந்தங்களை கொண்ட வித்தியாசமான மிருகங்களும் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களை, ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவை சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து கண்டுபிடித்துள்ளனர். உப்பு நீர், தூசு போன்றவற்றால் ஓவியங்கள் அழியும் அபாயம் உள்ளதால் அவற்றை பாதுகாக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்