மெக்ஸிக்கோவில் உள்ள குவாடலூப் மாதா கோவில் திருவிழா : ஆயிரக்கணக்கான மக்கள் பிரார்த்தனை

மெக்ஸிக்கோவில் உள்ள புகழ்பெற்ற குவாடலூப் மாதா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
மெக்ஸிக்கோவில் உள்ள குவாடலூப் மாதா கோவில் திருவிழா :  ஆயிரக்கணக்கான மக்கள் பிரார்த்தனை
x
மெக்ஸிக்கோவில் உள்ள  புகழ்பெற்ற குவாடலூப் மாதா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். பல பக்தர்கள் நூதன முறையில் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். 

Next Story

மேலும் செய்திகள்